Cake resignation letter london Chris வித்தியாசமான கேக் ராஜினாமா கடிதம்
லண்டன் விமான நிலையம் ஒன்றில் பகுதி நேர வேலை பார்த்த கிறிஸ் என்ற நபர் தனது ராஜினாமா கடிதத்தை கேக்கில் தயாரித்து தனது மேலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்...![]() |
Cake resignation letter london Chris வித்தியாசமான கேக் ராஜினாமா கடிதம்!.. |
வாழ்க்கை என்றால் என்ன என்பதை உணர்ந்த 31 வயதான கிறிஸ் தனது குழந்தை மற்றும் கேக் தயாரிப்பின் மீது மிகுந்த கவனம் செலுத்த போவதாக தெரிவித்துள்ளார்.
Social Plugin