Paani pori selling olympic bronze medal winner பானி பூரி விற்கும் ஒலிம்பிக் வெண்கல பதக்க வீராங்கனை | சீத சாஹு(15) ஏதென்ஸ் ஒலிம்பிக் | 1 லட்ச ருபாய் | மத்திய பிரதேம்
பானி பூரி விற்கும் ஒலிம்பிக் வெண்கல பதக்க வீராங்கனை |
போட்டியில் வெற்றி பெற்றதற்காக அந்த மாநில அரசு வழங்கும் என கூறிய 1 லட்ச ருபாய் உதவி தொகையை பல முறை வேண்டி கேட்ட பொழுதும் கூட இந்த பெண்ணுடைய கைக்கு வந்து சேர வில்லையாம்...
குடும்ப கஷ்டம், பண கஷ்டம் காரணமாக இப்பொழுது இந்த வீராங்கனை அவளுடைய அம்மாவிற்கு துணையாக பானி பூரி தயார்செய்து விற்கிறாள் ...
இதுதான் கிரிகெட்டை தவிர இதர விளையாட்டிற்கும், இதர விளையாட்டு வீரர்களுக்கும் இந்திய அரசு தரும் மரியாதை...
கிரிகெட் ஒன்று மட்டுமே கோடி கொடியாக பணம் சம்பாதிக்கும் விளையாட்டு. அந்த விளையாட்டின் மூலமாக அரசியல் வாதிகளுக்கும், அரசுக்கும், கார்பொரட் முதலாளிகளுக்கும் பணம் சம்பாதிக்கும் காம்ப்ளிங் விளயாட்டாக மாறிவிட்டது ...
இங்கே விளையாட்டிற்கு இல்லை மரியாதை...
விளயாட்டு வீரர்களுக்கும் இல்லை மரியாதை, மதிப்பு...
இப்பொழுதே நீங்கள் அனைவரும் கிரிகெட் பார்பதை நிறுத்தி பாருங்கள்... பார்க்கலாம்! எங்கே போகிறது இந்த கிரிகெட் விளையாட்டு என்று... இருந்த இடம் தெரியாமல் போய்விடும்...
எல்லாம் உங்கள் மாதிரியான ஆட்களின் கிரிகெட் ஆர்வத்தால் தான்... மற்ற விளையாட்டுக்கள் மிதிக்கபடுகிறது, விளையாட்டு வீரர்கள் தூக்கி எறியப்படுகிறார்கள்....
இது மாறுமா?.. மாறாது!..
ஏன்னா உங்களுக்கு தேவ சந்தோஷம், குதூகலம், கொண்டாட்டம்... அதுக்கு எவ்வளவு பணம் வேண்ணாலும் செலவு பண்ணுவீங்க...
Social Plugin