ஆண் வாழ்க்கை | Aangalin valkkai miga elidhaaga iruppadharkku kaaranam enna? | ஆண்களின் எளிய வாழ்க்கை முறை | MEN pshychology in tamil | டாப் 5 காமெடி உளவியல் விளக்கங்கள் - Why life of MEN is easier - Top 5 MEN psychological factors
ஆண்களின் வாழ்க்கை மிக எளிதாக இருப்பதர்க்கு காரணம் என்ன?டாப் 5 ஆண்களின் எளிய வாழ்க்கை முறை:
1. ஒரே மாதிரியான ஹேர் கட் பல வருடங்கள் மெயின்ட்டன் செய்வது.
2. ஒரு வார பயணமென்றாலும் கூட ஒரே ஜீன்ஸ் போதும்.
3. 10 சொந்தக்காரங்களுக்கு 10 நிமிஷத்தில் ஷாப்பிங் பண்னும் திறன் (மாமியார் வீட்டு சைடுனா 5 நிமிஷம் கூட போதும்).
Tamil, Tamil nadu, Chennai, madurai, Trichy, Tamil People, Srilanka, Srilankan Tamil
4. எந்த வித ஒரு தொலைபேசி காலும் அரை நிமிடத்தில் டக்குனு முடிச்சிடுவாங்க ( இதில் சிலர் சில அழைப்புகளிட்கு மட்டும் விதி விலக்கு)
ஆண்களின் வாழ்க்கை மிக எளிதாக இருப்பதர்க்கு காரணம் என்ன? |
Social Plugin