Type Here to Get Search Results !

புதையல் - தமிழ் குறும்படம் - 9:38mints Play time

The treasure Tamil Short Film புதையல் - தமிழ் குறும்படம் | Tamil247 | Tamil Short movies | Tamil Short Story | tamil cinema

The treasure Tamil Short Film புதையல் - தமிழ் குறும்படம் - 9:38mints Play time | Tamil247 | Tamil Short movies | Tamil Short Story | tamil cinema
முதியவர் ஒருவர் ஆட்டோ ஒன்றில் ஏறி புதையல் எடுக்க போறேன் என்று புதையலை தேடி போகின்றார். போன இடத்தில பெரிய ஆலமரம் ஒன்று இருக்கிறது அந்த ஆலமரத்தில் இருந்த தன்னுடைய மனைவியின் பெயரை
ஆட்டோ டிரைவரிடம் காட்டி சந்தோசமடையும் பெரியவர் பிறகு ஒரு கடிதத்தை ஆட்டோ டிரைவரிடம் தந்து அதை குறிப்பிட்டிருக்கும் விலாசத்தில் கொண்டு சேர்க்குமாறு சொல்கிறார்...
ஆட்டோ டிரைவரும் கடிதத்தில் குறிப்பிட்டுருந்த விலாசத்திற்கு கடிதத்தை எடுத்து செல்கிறார்... கடைசியில் அந்த பெரியவர் புதையலை எடுத்தாரா இல்லையா?...



The treasure Tamil Short Film புதையல் - தமிழ் குறும்படம் - 9:38mints Play time | Tamil247 | Tamil Short movies | Tamil Short Story | tamil cinema