Type Here to Get Search Results !

வாகன டயர்களில் நைட்ரஜன் காற்றை உபயோகிப்பதால் என்ன லாபம்?

0

உங்கள் வாகன டயர்களில் நைட்ரஜன் காற்றை நிரப்புவது நல்லதா அல்லது சாதாரண காற்றை நிரப்புவது நல்லதா?


benefits of nitrogen in tyres, nitrogen in tyres advantages and disadvantages, டயர்களில் நைட்ரஜன் காற்றை நிரப்புவது சந்தேகங்கள், பயன்கள், டயர், automobile tips in tamil,
காற்றை விட லேசான வாயு நைட்ரஜன் எனவே செல்லும் பாதை மேடு பள்ளம் நிறைந்ததாக இருந்தால் நைட்ரஜன் நிரப்பப்பட்ட வாகனத்தில் பயணம் ஸ்மூத்தாக இருக்கும்.

டையர் வெப்பம் அதிகமாகி வெடிக்காமல் இருக்க

அதிக தூரம் பயணம் செய்யும்போது காற்று நிரப்பப்பட்ட டயர் சூடு ஏறி அதனால் டயர் வெடிக்க வாய்ப்புண்டு அதுவே நைட்ரஜன் நிரப்பப்பட்ட டயர் சூடு ஏறாமல் பார்த்துக்கொள்வதால் டையர் வெடிக்காது.

டையர் பிரஷர்


டையரில் பிரஷர் நிலையாக நின்று இருக்குமாறு நைட்ரஜன் பார்த்துக்கொள்ளும் இதனால் டயர் தேய்மானம் குறையும், மைலேஜ் அதிகரிக்கும்.

ரிம் துரு பிடிக்காது.


நைட்ரஜன் காஸ் நிரப்பி இருக்கும் போது அதனுடன் வேற்று ஏர் பிடிக்கலாமா?


காற்றில் 7௦ சதவிகிதத்திற்கும் மேல் நைட்ரஜன் காஸ் உள்ளதால் டயர் பிரஷர் குறைந்துபோனால் நைட்ரஜன் காஸ் கிடைக்காத பட்சத்தில் தாராளமாக சாதாரண காற்றை அதனுடன் நிரப்பலாம். ஆனால் அப்படி நிரப்புவதில் நைட்ரஜன் மட்டுமே நிரப்பினால் கிடைக்கக்கூடிய பலன் கிடைக்காது.

Nitrogen katrai vagana tyregalil ubayogippadhaal ennenna laabam?

ungal vagana tyregalil nitrogen katrai nirappuvadhu nalladha alladhu sadharana kaatrai nirappuvadhu nalladha?

kaatrai vida lesana vaayu nitrogen enave sellum paadhai medu pallam niraindhadhaage irundhal nitrogen nirappapatta vaganathin payanam smoothaaga irukkum.

Tyre veppam adhigamaagi vedikkamal irukka

adhiga thooram payam seiyumpodhu kaatru nirappapatta tyresoodu eri adhanaal tyre vedikka vaaippundu adhuve nitrogen nirappapatta tyre soodu eramal paarthukolvadhaal tyre vedikkaadhu.
 

Tyre pressure


tyreil pressure nilaiyaaga ninru irukkumaaru paarthukollum idhanaal tyre theimaanam kuraiyum, milege adhigarikkum.

Rim thuru pidikkadhu.

Nitrogen gas nirappi irukkum poodhu adhanudan air pidikkalaama?

kaatril 70 sadhavigidhatirum mel nitrogen gas ulladhal tyre pressure kuraindhuponaal nitrogen gas kidaikkadha patchathil tharalamaaga kaatrai adhanudan nirappalaam. annal appadi nirappuvadhal nitrogen mattume nirappinal kidaikkakoodiya palan kidaikkadhu. 

Is it good to fill the nitrogen air on your vehicle tires or is it good to fill normal air?

Benefits of nitrogen in tires, nitrogen in tyres advantages and disadvantages, filling nitrogen air in tires Suspects, benefits, tire, automobile tips in tamil,
nitrogen is more mild gas than the air, so the nitrogen-filled vehicle will be smooth.

Tyre will not be too hot and burst
When traveling a long distance, the air filled tire will be hot so that the tire can be burst whereas the nitrogen-filled tire does not as it cools the tire.

Tire pressure
Nitrogen will keep the pressure in the tire and thus reduce the tire wear and increase the mileage.

Rim does not get rust.

கருத்துரையிடுக

0 கருத்துகள்